Friday, January 27, 2017

சுதந்திர தின விழா

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், தொட்டியபட்டி அரசு பள்ளி மாணவர்களுடன்  சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது, இவ்விழாவில் புதியபூமி அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு  பள்ளி வளாகம் மற்றும் பள்ளித் தோட்டத்தில் 10 மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் அவை வளரும் வரை  பராமரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. 


Independence Day Celebration with school students in Tirupur District Kangeyam Taluk, Thottiyapatti. also plant 10 Trees in school zone and school garden. 















0 comments:

Post a Comment