ஞாயிறு, 12 மார்ச், 2017

பனைகள் கோடி திட்டத்துக்கான கூட்டம்


 பனைமரம் வளர்ப்பு  திட்டத்துக்கான கூட்டம் 12-03-2017 அன்று மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது  புதிய பூமி அறக்கட்டடளை அலுவலகத்தில் நடைபெற்றது. 


கூட்டத்தில் இளைய தலைமுறை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரகுநாதபூபதி கலந்து கொண்டு உரையாற்றினார். 

கூட்டத்தில்  அறக்கட்டளை நமது அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். 0 கருத்துகள்:

கருத்துரையிடுக