ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

பனை விதை நடவு

02-09-2018 காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை தாராபுரம் வட்டம், மணக்கடவு பஞ்சாயத்து, மங்கலாம்பாளையம் குளக்கரை பகுதியில் சுமார் 500 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள், பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

வருங்காலத்தில்  பனைமரங்கள் பாதுக்ககப்பட வேண்டிய அவசியம் என்ன அதன் பயன்கள் என்ன என்பதை குழந்தைகள் புரிந்து கொள்ளும் விதம் இப்பகுதி குழந்தைகளிடம் பனை மரம் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.








0 கருத்துகள்:

கருத்துரையிடுக