ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

பனை விதை சேகரிப்பு

01-09-2018 அன்று புதியபூமி அறக்கட்டளை சார்பில் பனை விதை சேகரிப்பு நிகழ்வு பழனி வட்டம் மேல்கரைப்பட்டி, கல்துறை ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை நடை பெற்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக